ஸ்டார் பூரி

Copy Icon
Twitter Icon
ஸ்டார் பூரி

Description

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 20 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 2
  • கோதுமை மாவு 1 கப்


  • உப்பு 2 பிஞ்ச்


  • தண்ணீர் 1/4 கப்


  • எண்ணெய் 2 கப்

Directions

  • மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டடியாக பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை பூரி போல தேய்த்து ஸ்டார் வடிவ அச்சில் அழுத்தி சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்